பாகிஸ்தான் எல்லை பகுதியில் பாகிஸ்தான் விமானத்தை துரத்தி சென்ற இந்திய போர் விமானம் சுட்டு வீழ்த்தபட்டது. அதில் இருந்த சென்னையை சேர்ந்த கமாண்டர் அபினந்தன் கைது செய்யபட்டார். இந்நிலையில் நேற்று வாகா எல்லை பகுதியில் பாகிஸ்தானால் அபினந்தன் விடுதலை செய்யபட்டார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மோடி அவர்கள், தாயகம் வரவேற்கிறது அபினந்தன். உங்களின் முன்மாதிரியான தைரியத்தை பார்த்து தேசமே பெருமிதம் கொள்கிறது. நமது படைகளுக்கும், 130 கோடி இந்தியர்களுக்கும் உங்களின் வீரம் உத்வேகம் தருகிறது என கூறியுள்ளார்.
அபினந்தன் குறித்து பிரதமர் கூறுவது என்ன?
