இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதட்டமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் மத்திய வெளியுறவு துறை இணை அமைச்சர் V.K. சிங் இரு நாடுகளுக்கு இடையே அமைதி ஏற்பட அபிநந்தனை விடுவித்தால் மட்டும் போதாது என கூறியுள்ளார்.
அபினந்தனை விடுவித்தால் மட்டும் போதாது
