
பாகிஸ்தான் ராணுவ வீரர்களால் கைது செய்யபட்ட இந்திய விமான படைவீரர் அபினந்தன் வெள்ளி இரவு 9.20 மணியளவில் வாகா எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். அபினந்தனை ஒப்படைக்கும் போது ஆவணங்கள் சரிபார்க்கபட்டு கையெழுத்திடபட்டன. அப்போது இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு வீரர்கள் உடன் இருந்தனர்.