இந்திய விமான வீரர் அபிநந்தனுடன் அரசியல்வாதிகள் எடுத்து கொண்ட புகைப்படத்தை நீக்க வேண்டும் என முகநூல் நிறுவனத்திற்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அபிநந்தன் புகைப்படத்தை நீக்க உத்தரவு?
