அனில் கும்ப்ளேவின் பதவிகாலம் நீட்டிப்பு

இந்திய அணியின் முன்னால் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே 2012 -ஆம் ஆண்டு முதல் ஐசிசியின் சேர்மனாக இருந்து வருகிறார். இந்நிலையில் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு அனில் கும்ப்ளே இந்த பதவியில் நீட்டிப்பார் என ஐசிசி அறிவித்து உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *