அனிருத் ரசிகர்களுக்குப் புத்தாண்டு சர்ப்ரைஸ்

பிரபல இசையமைப்பாளர்களுல் ஒருவரான இளம் இசையமைப்பாளர் அனிரு தற்போது புத்தாண்டையொட்டி ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கவுள்ளார். அவரின் ரசிகர்களுக்கு மிகவும் சர்ப்ரைஸ் ஆக இருக்கிறது.

தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெறியனான அனிருத்துக்கு அவர் நடிக்கும் படத்தில் இசையமைக்கும் வாய்ப்புக் கிடைத்துவிட்டது. தற்பொழுது அனிரு தலைவர் நடிக்கும் படமான பேட்ட படப் பாடல்கள் அருமையாக அமைந்திருக்கின்றன. இதனால் ஆல்பம் ரசிகர்கள் மிகவும் பாடல்களை ரசித்து வருகின்றனர். இதையொட்டி அனிரு தன் ரசிகர்களுக்குப் புத்தாண்டின் சர்ப்ரைசாகப் பாடல் ஒன்று இன்று மாலை 5 மணி அளவில் வெளியாக உள்ளது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் இதனால் அனைத்து ரசிகர்கள் அந்தப் பாடலை கேட்க மிகவும் மகிழ்ச்சியாகவும், ஆர்வமாகவும் உள்ளார்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *