அதிர்ச்சி தகவல்

நாட்டின் முன்னனி பொறியில் தொழில்நுட்ப நிறுவனமான ஐ.ஐ.டி-யில் ஆசிரியர்கள் பற்றக்குறை நிலவுகிறது என்ற தகவல் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஐ.ஐ.டி-யிலே இப்படி என்றால் மற்ற நிறுவனங்களை என்னவென்று சொல்வது?
முக்கிய ஐ.ஐ.டி நிறுவனங்களில் 65 ஆயிரத்து 824 மாணவர்கள் பயில்கின்றனர். இவற்றில் 4049 ஆசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். 2269 இடங்கள் நிரப்படமால் உள்ளது. அதாவது 36% சதவீதம் பற்றாக்குறை உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *