அதிமுக -வில் சட்டமன்ற விருப்ப மனு விநியோகம்

18.04.2019 அன்று 18 சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்றவர்கள் இன்று காலை 10 மணி முதல் 6 மணி வரை, விண்ணப்பக் கட்டணத் தொகையாக 25,000 /- ரூபாயை தலைமை கட்சி அலுவலகத்தில் செலுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்து இன்று மாலைக்குள்  திரும்ப வழங்கலாம்.திருவாருர் சட்டமன்றத் தொகுதிக்கு ஏற்கனவே விருப்ப மனு பெறப்பட்டுள்ளதால் அவர்கள் மீண்டும் விருப்ப மனு அளிக்கத் தேவையில்லை.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *