நடைபெற உள்ள 2019 நாடாளுமன்ற தேர்தலில் அஇஅதிமுக மற்றும் தேமுதிகவும் கூட்டணி அமைத்து தமிழ்நாட்டிலும் புதுசேரியிலும் தேர்தலை சந்திப்பது என முடிவெடுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது என்பதை அஇஅதிமுக துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதிமுக-தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் முடிவு
