அதிமுகவில் அமைச்சர் விலகல்

முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைய போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  1991 முதல் 1996 வரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ராஜ கண்ணப்பன் அமைச்சராக இருந்தார். இந்நிலையில் வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் அதிமுகவில் இருந்து ராஜ கண்ணப்பன் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்து பிரச்சாரம் செய்ய போவதக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *