டெக்சாசில் நடந்த பொதுக்கூட்டத்தில் அதிபர் டிரம்ப் உரையாற்றிக்கொண்டு இருக்கும் போது பிபிசி தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் ஒருவர் தாக்கபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தாக்கியவர் டிரம்ப்ன் ஆதரவாளர் எனவும், அவர் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. தாக்கிய நபர் கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட பின் டிரம்ப் பேச்சை தொடர்ந்தார். இந்த சம்பவத்திற்கு டிரம்ப் கண்டனம் தெரிவித்து உள்ள நிலையில் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பை சீராய்வு செய்ய கூறி பிபிசி சார்பில் வெள்ளை மாளிகைக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
அதிபர் டிரம்ப் கண்டனம்
