பால் மானபோர்ட் உக்ரைன் நாட்டில் பிரசாரகராக செயல்பட்ட போது வருமானத்தை மறைத்ததும், வங்கி மோசடியில் ஈடுபட்டதும் நிரூபிக்க பட்டதால் அவருக்கு 47 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கபட்டு தீர்ப்பு அளிக்கபட்டது. பால் மானபோர்ட் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் பிரசார குழுவின் மேலாளராக பணியாற்றியது குறிப்பிடதக்கது.
அதிபர் டிரம்பின் உதவியாளருக்கு தண்டனை?
