91 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பொஹிமியன் ராப்சொடி அதிகபட்சமாக நான்கு விருதுகளை அள்ளியது. சிறந்த சவுண்ட் மிக்சிங், சிறந்த சவுண்ட் எடிட்டிங், சிறந்த எடிட்டிங், சிறந்த நடிகர் ஆகிய பிரிவுகளில் பொஹிமியன் ராப்சொடிக்கு விருதுகள் கிடைத்தது. இதையடுத்து பிளாக் பாந்தர், ரோமா, கிரீன் புக் ஆகிய படங்களுக்கு தலா 3 விருதுகள் கிடைத்துள்ளன.
அதிக ஆஸ்கர் விருதுகள் வென்ற திரைப்படம்
