கல்விபுதிய செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகம் முடிவு

Chennai anna university

அண்ணா பல்கலைக்கழகம் அரியர் தேர்வுகளை முன்பு இருந்த பழைய நடைமுறையிலையே நடத்த திட்டமிட்டு உள்ளது.

முதல் பருவத்தில் மாணவர்கள் தோல்வி அடையும் தேர்வுகளை அடுத்த பருவத்தில் எழுதாமல் அடுத்த வருடம் 3 ஆம் பருவத்தில் தான் எழுதலாம் என அண்ணா பல்கலைக்கழகம் சென்ற வருடம் புதிய விதியை கொண்டு வந்தது.

இதற்கு மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பு தெரிவிக்க பட்டதால் அண்ணா பல்கலைக்கழகம் இந்த முடிவை எடுத்து உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker