11 ஆண்டுகளாக வெவ்வேறு அணிகளில் ஆடிய ஷிகர்தவான் மீண்டும் தனது தாயக அணியான டெல்லி அணிக்கு மாற உள்ளார். கடந்த ஐபிஎல் ஒப்பந்தத்தில் ரூ 5.2 கோடி கொடுத்து வாங்கியது சன்ரைஸர் ஹைதரபாத் அணி.
சன்ரைஸர் அணியின் முன்னனி வீரர் ஆன இவர் 2768 ரங்கள் குவித்து உள்ளார். அதன் சராசரி 35.03 என்ற விகிதத்தில் உள்ளது.