அடுத்து 2 3 போட்டிகளில் புவனேஷ் குமார் விளையாட மாட்டார்
நேற்று நடத்த போட்டியில் தனது 3 வது ஓவரை வீசினர் அப்போது இடது காலில் தசைப் பிடுப்பு ஏற்பட்டது வலியால் அவதிப்பட்ட அவர் அத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்
அதன் பிறகு அவர் பந்து வீச வரவில்லை அவர் இல்லாத குறையை விஜய் சங்கர் பார்த்து கொண்டார் தசைபிடுப்பால் பாதிக்கப்பட்டுள்ள புவனேஷ் குமார் குறைந்த பட்சம் அடுத்த 2 போட்டிகளுக்கு விளையாடமாட்டார் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். புவனேஷ்குமாருக்கு பதிலாக முகம்மது சமி விளையாடுவார்