அஜீத் நம்பர் ஒன்

விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டரை யூடியுப்பில் திடிரென வெளியிட்டார்கள் வெளியிட்ட சிறிது நேரத்தில் தல ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த வீடியோவானது 3 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளும், 21 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களையும் பெற்றுள்ளது.

தல ரசிகர்களின் இந்த வேகம் மற்றவர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
தற்போதைக்கு முதலிடத்தில் நீண்ட நாட்களுக்கு இருக்க வாய்ப்பு உள்ளது.
ரசிகர்களிடையே மட்டுமில்லாமல் மற்றவர்களிடமும்இப்படம் குறித்து எதிர்பார்பு எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *