அஜித் தோவல் மீண்டும் நியமனம்

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேபினட் அமைச்சர் அந்தஸ்துடன் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவர்தான் நீடிப்பார் என்று மத்தியில் அரசு தெரிவித்துள்ளது.
அஜித் தோவலின் அர்ப்பணிப்பு உணர்வு, நாட்டிற்கான அவரது பங்களிப்பு உள்ளிட்டவற்றை பாராட்டி இந்த பணி நீட்டிப்ப செய்யப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *