மருத்துவராகி தொண்டாற்ற நினைத்த அனிதாவின் கனவை மத்திய அதிகாரம் சிதைத்து விட்டது.அவரது நினைவாக அனிதா அச்சீவர்ஸ் அகாடமியை கொளத்தூர் தொகுதியில் தொடங்கி வைத்தேன்.எந்தக் காரணத்தாலும் ஒரு திறமைசாலி அதற்குரிய மரியாதையை அடையாமல் இருக்கக்கூடாது. இதுபோல், இன்னும் பல உருவாகட்டும்! என திராவிட முன்னேற்ற கழக தலைவர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
அகாடெமி திறந்து வைத்த ஸ்டாலின்
