18.04.2019 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சி, பாரத்திய ஜனதா கட்சி, தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், தமிழ் மாநில கங்கிரஸ் கட்சி, புதிய நீதிக் கட்சி, அகில இந்திய N.R. கங்கிரஸ் கட்சி போன்றவைகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள், அஇஅதிமுக கூட்டணியிலான கட்சிகள் சேர்ந்து எடுக்கப்பட்ட ஒப்பந்ததங்களின்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
அஇஅதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் விவரம்
