மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் பேனர்கள் மற்றும் கட்அவுட்டுகள் போன்றவைகள் வைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது. மேலும் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டத்துக்கு அழைத்துச் செல்ல மக்களை அதிக அளவில் வாகனங்களில் ஏற்றிச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஃபிளக்ஸ் மற்றும் பேணர்கள் வைக்க தடை?
