
ஹாலிவுட் நடிகை பெல்லா த்ரோனின், ட்விட்டர் கணக்கை யாரோ சில நாட்களுக்கு முன்னர் ஹேக் செய்துவிட்டதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து தனது நிர்வாணப் படங்களை தானே வெளியிட்டுள்ளார் த்ரோன்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள த்ரோன், “எனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டது என்பதை அறிவீர்கள். ஹேக்கர், எனது நிர்வாணப் படங்களை வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டி வந்தார். நான் எடுத்த அந்த நிர்வாணப் படங்கள், ஒரு முக்கியமான நபருக்கானது.
என்னை ஹேக்கர் வெகு நேரமாக கட்டுப்படுத்தி வந்தான். இனி அவனால் அதைச் செய்ய முடியாது. நானே எனது படங்களை வெளியிடுகிறேன்.