இந்தியாகிரிக்கெட்புதிய செய்திகள்விளையாட்டு

ஐசிசி டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட் கோலி!

3 வது போட்டியிலும் அரைசதம் அடித்த விராட் கோலி இரண்டிலும் ஆட்டமிழக்காமல் இருந்தார். மூன்று போட்டிகளிலும் 183 ரன்கள் குவித்தார். சராசரி 183 ஆகும். இதனால் ஐசிசி டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் 15-வது இடத்தில் இருந்து 10-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இரண்டு அரைசதம் அடித்த மற்றொரு இந்திய வீரரான லோகேஷ் ராகுல் மூன்று இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார். ரோகித் சர்மா ஒரு இடம் சறுக்கி 9-வது இடத்தில் உள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker