
வார ராசி பலன் 31-5-2019 முதல் 6-6-2019 வரை
வாரராசிபலன்
31-5-2019 முதல் 6-6-2019
கணித்தவர்
ஜோதிடஆசிரியர்
ஜே.முனிகிருஷ்ணன்.M.E.Astro
நம்பியவர்களுக்கு எப்போதும் உதவும் நற்குணமும் சிறிதளவு முரட்டுத்தனமும் கொண்ட மேஷ ராசிஅன்பர்களே
இந்த வாரம் உங்களுக்கு அமோகமானவாரமாக இருக்கும் தொட்டதெல்லாம் பொன்னாகும், செய்தொழிலில் மேன்மை மேல் அதிகாரிகளின் பாராட்டு மனதிற்க்கு மகிஷிச்சிகரமாக இருக்கும் பெற்றோர் ஆரோக்கியமாக இருப்பார்கள் அவர்களால் பொருள்சேரும் எடுத்த காரியங்களில் அனைத்திலும் வெற்றி எற்படும் செல்வாக்கு அதிகரிக்கும் வீடுமனை யோகம் எற்படும் ஆடைஆபரணங்கள் வாங்கி மகிஷ்வீர்கள் .
சமுதாயத்தில் உயர்நிலை அடைவீர்கள் பதவி உயர்வு கிடைக்கும் எதிரிகளின் சூஷ்ச்சிமறையும் கணவன் மனைவி உறவு மகிஷிச்சீகரமாக இருக்கும் வாரத்தின் பிற்பகுதியில் பண விரயம் எற்படும் வெளியூர் பயணத்தின் மூலம் ஆதாயம் எற்பட்டாலும் அலைச்சல் எற்படும் குடும்பத்தில் சுபகாரியங்கள் எற்படும் உறவினர்கள் வருகை மன மகிஷிச்சி தரும் சகோதரவஷியில் சந்தோஷம் எற்படும் பிள்ளைகளின் உயர்க் கல்விக்காக எடுத்த முயிற்சி நல்ல முன்னற்றம் காண்பிர்கள் .
கடினமான காரியங்களில் திட்டமிட்டு செய்யும் சக்தியும் மன உறுதியும் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே
இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருந்தாலும் யாருக்கும் வாக்குறுதி அளிக்க வேண்டாம் அதனால் அவமானங்கள் சந்திக்க நேரிடும் கோபத்தை குறைத்து கொண்டால் நினைத்த காரியத்தை சாதித்துகொள்ளலாம். உணவில் கவனம்தேவை இல்லையேனில் உடலில்சிறு சிறு உபாதைகள் எற்பட்டு விடும். ஒரு சிலருக்கு பணத்ததட்டுப்பாடுபண இஷாப்பும் எற்படலாம்.வெளியூரில் இருந்து மனதிற்க்குசந்தோஷமான செய்தி வந்து விடும். ஒரு சிலருக்கு பணத் தட்டுபாடு, பண இஷப்பும் எற்படலாம் ,வெளியூரில் இருந்து மனதிற்கு சந்தோஷமான செய்தி வந்துவிடும், செய்ந்தோஷிலில் இடையூறுகள் எற்படும் . ஒரு சிலருக்கு பணத்தட்டுபாடும் பண இஷப்பும் எற்படலாம் வெளியூரில் இருந்து மனதிற்கு சந்தோஷமான செய்திவந்துவிடும் செய்தோஷிலில் இடையூறுகள் எற்படும் எச்சரிக்கைடன் பஷாக வேண்டும்.
குடும்பத்தில் மனநிம்மதி கிடைக்கும் குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள் வண்டி வாகன யோகம் எற்படும் ,பிள்ளைகளால் மகிஷிச்சி எற்படும் மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் எற்படும் கணவன் மனைவி சிறப்பாக உறவு இருக்கும் விருந்துகளில் கலந்து கொண்டு சந்தோஷத்தை காணப்பீர்கள்.
எடுத்த காரியத்தைம் கொடுத்தவாக்கையும் காப்பாற்றும் குணம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே
இந்த வாரம் உங்களுக்கு ஒரு வீதத்தில் சிறப்பானவாரமாக இருக்கும் வெளியூர் பிரயானைங்களில் நல்ல பலன் கிடைக்கும்,தனவரவுசிறப்பாக இருக்கும் மேலதிகாரிகள் சீற்றத்துக்கு ஆளாக நேரிடும் வாகனத்தில் செல்லும் போது கவனத்துடன் செல்ல வேண்டும் இல்லையெனில் சிறு சிறு விபத்துகள் நேரிடும் போட்டி பந்தயங்களில் மூலம் லாபம் அடைவீர்கள் வசகுகள் திருப்திகரமாக இருக்காது குடும்பத்தினர்களால் நன்மை ஏற்படும் நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள் மனைவி மக்களால் நல்ல காரியங்களில் கைகூடும், புரியதொஷில் தொடங்க வாய்ப்பு எற்படும். கல்வியில் முன்னேற்றம் எற்படும் மர சிற்ப கலைஞரகள் மேன்மை அடைவார்கள் பிள்ளைகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் மூத்த சகோதர அதரவு கிடைக்கும் வண்டி வாகனம் மூலம் ஆதாயம் எற்படும். அரசுவேளையில் இருப்பவர்கள் மேன்மை அடையவர்கள் பிள்ளைகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் .மூத்த சகோதரரை அதரவு கிடைக்கும். வண்டிவாகனம் மூலம் ஆதாயம் எற்படும் அரசுவேலையில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள் கலைதுரைனர் முன்னேற்றம் அடைவார்கள் இந்தவாரம் மன உறுதியுடன் இந்தவாரம் மன உறுதியுடன் செயல்பட்டால் எல்லாம் நல்லவிதமாக முடியும்.
எதிலும் அறிவார்ந்த செயலும் கலங்கி வருபவர்களுக்கு கவலைகளைதீர்க்கும் குணம் கொண்ட கடக ராசி அன்பர்களே
இந்தவாரம் உங்களுக்கு செலவீனங்கள்கட்டுக்குள் அடங்கி மனநிம்மதி ஏற்படும் ,குடும்பத்தில் மனமகிழ்ச்சி நிலவும் ,தெய்வ பக்தியில் ஈடுபாடு ஏற்படும் பண வரவு சிறப்பாக இருக்கும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் இல்லையெனில் பொருள்விரயங்களை சந்திக்க நேரிடும் ,மனைவி மக்களால் நல்ல மகிழ்ச்சி ஏற்படும், நண்பர்களால் எதிர்பாராத உதவி ஏற்படும் போட்டி பந்தயங்களில் வெற்றி அடைவீர்கள் ,வெளியூர் பயணத்தில் நல்ல லாபம் பெறுவீர் மறைமுக எதிரிகள் தொல்லை ஏற்படும் ,சந்தர்பத்திற்கு தகுந்தாற்போல் நடந்து கொள்ளவேண்டும் ,எதிரிகளால் ஏற்படும் இடையூர்களால் கூட நல்ல நன்மையே ஏற்படுத்தும் ,திருமண பேச்சு கைகூடிவரும் ,மக்கள்பேறு ஏற்படும் ,புதுமனை வாங்கும் சந்தர்ப்பம் ஏற்படும் ,அலுவகத்தில் உங்கள் பேச்சுக்கு மரியாதை கிடைக்கும் .
எந்த வேலையும் முதல் முறையிலேயே முடிக்க வேண்டும் என நினைக்கும் குணம் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே
இந்தவாரம் உங்களுக்கு பணவரவு இருந்தாலும் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும் ,மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும் ,செய்தொழிலில் தடங்கலும் வீண் அலைச்சலும் செலவும் ஏற்படும் ,வாகனங்கள் வாங்கும் யோகம் ஏற்படும் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படும் ,அது உங்கள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் முக்கிய பங்கு வகிக்கும் பதவி உயர்வு ஏற்படும் ,அரசாங்கத்தால் லாபம் ஏற்படும் ,அரசியல்வாதிகள் முன்னேற்றம் அடைவார்கள் ,உயர்கல்வி படிக்கும் எண்ணம் ஏற்படும்,தாயார் மூலம் தன ஆதாயம் ஏற்படும் ,கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும் ,மக்களால் மகிழ்ச்சியும் ஆதரவும் கிடைக்கும் ,நிறைந்த மன நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும் ,எதிர்பாராத வகையில் பொருள் வரவும் ,சமுதாய அந்தஸ்தும் பெறுவீர்கள் ,வீண் அலைச்சலும் வேலைக்கு உணவு உண்ண முடியாமையும் ஏற்படும்,பெண் நண்பர்களால் சொத்து கிடைக்கும் ,உறவினர்களிடம் பேசும்போது பேச்சில் கவனம் தேவை ,இல்லையெனில் சண்டை சச்சரவு ஏற்படும்
எந்த விதமான சிரமங்களையும் சமாளித்து வாழ்வில் வெற்றி கனியை சுவைக்கும் கன்னி ராசி அன்பர்களே
இந்த வாரம் உங்களுக்கு ஆரம்பத்தில் மனக் கவலையும் ,பணநஷ்டமும் ஏற்படும் ,புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் ,எதிலும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் ,வயிறுக்கோளாறு எதிரிகளால் தீமை ஏற்படும் ,வாரத்தின் பாதியில் சிறந்த பலனையும் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும், எதிர்பாராத வகையில் பொருள் வரவும் ,நண்பர்கள் உறவினர்கள் ஆதரவும் கிடைக்கும் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடைபெறும் வெளியூர் பயணத்தில் நல்ல பலனும் தன வரவு ஏற்படும் , மனைவி மக்களால் மகிழ்ச்சியும் ,மனநிம்மதியும் ஏற்படும், எதிரிகள் தொல்லை அகலும் ,பிரபலமானவர்கள் சந்திப்பு ஏற்படும் ஆடம்பர செலவு செய்தாலும் ,விருந்துகள் பண்ணி வைப்பதும் ,சுபகாரியம் ஒன்று நடத்திவைப்பதும் ஏற்படலாம் ,பதவிமாற்றமோ அல்லது பதவி உயர்வோ ஏற்படும் ,காதல் விவகாரங்கள் கைகூடும் ,நீண்டநாள் எதிர்பார்த்த சொத்து ஒன்று உங்களுக்கு கிடைக்கும் ,வேண்டாவெறுப்புடன் செய்யும் காரியங்களில் கூட நன்மை ஏற்படும்
வெள்ளை மனம் கொண்ட யாரையும் எளிதில் நம்பிவிடும் துலாம் ராசி அன்பர்களே
இந்த வரம் உங்களுக்கு பெண்களால் மகிழ்ச்சியும் பொருள் சேர்க்கையும் ஏற்படும் பெரியவர்களின் பாராட்டையும் நன் மதிப்பையும் பெறுவீர்கள்
வெளியூரில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும் புதிய முயற்சியில் ஈடுபடாமல் இருப்பது நல்லது மறைமுக ஏதிரிகளின் தொல்லை ஏற்படும் பயணகளில் பொருள் சேதம் ஏற்பட்டாலும் கவலைப்பட கூடிய அளவு ஏதும் நேராது உறவினர்கள் நண்பர்கள் ஆதரவும் ஏற்படும் உடலில் சிறு சிறு தொந்தரவு ஏற்பாடு தீரும் கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும் கூட்டு தொழிலில் அதிக லாபம் ஏற்படும் அதற்க்கான வாய்ப்புகள் ஏற்படும் சந்தர்ப்பத்தை நழுவவிடாது முன் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டால் வாழ்நாள் முழுவதும் ஒரு குறையும் வராது வீட்டில் மங்களகரமான நிகழ்ச்சி நடைபெறும்
எல்லோரிடமும் நல்ல பெயர் சம்பாதிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே
இந்த வாரம் உங்களுக்கு சிறு சிறு தொல்லைகள் ஏற்பட்டாலும் பொருளாதாரத்துறையில் முன்னேற்றமும் மன மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும் ,ஆடல்பாடல்களில் மனம் ஈடுபடும் ,பொருள் சேர்க்கை ஏற்படும் ,மனதிற்கு பிடித்தவருடன் வெளியே சென்று மன மகிழ்வீர்கள் ,ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள் ,பெண்களால் மகிழ்ச்சி போட்டி பந்தயங்களில் வெற்றியும் ,வழக்குகளில் உங்களுக்கு சாதகமான முடிவு ஏற்படும் ,எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து அதில் அதிக நன்மை அடையலாம் ,காதலில் வெற்றி ஏற்படும் ,எப்போதும் இல்லாத துணிவு ஏற்படும் ,கடன் தொல்லை ஏற்படும் குடும்பத்தினர் உங்கள் செயலுக்கு உறு துணையாக இருந்து உங்கள் முன்னேற்றத்திற்கு வழி செய்வார்கள் ,குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும் ,பூமியோகம் ஏற்படும
உழைப்பின் மூலமாக மட்டுமே புகழை அடைய விருப்பும் குறிக்கோளுடன் வாழ்ந்து வாழ்க்கையை எடுத்துக்காடாக வாழும் தனுசு ராசி அன்பர்ளே
இந்த வரம் உங்களுக்கு மனக்கவலை பொருள் நஷ்டம் வீன் தொல்லைகள் ஏற்படும் மனைவி மக்களால் மன மகிழ்ச்சி அடைவீர்கள் அவர்களால் பண தட்டுப்பாடு குறைவும் .பொருளாதார முன்னனேற்றம் ஏற்படும் புதிய நண்பர்கள் மூலம் லாபம் ஏற்படும் நிறைந்த மன மகிழ்ச்சி ஏற்படும் வெளியூர் பயணங்களில் மூலம் ஆதாயம் ஏற்படும் வீட்டில் சுபச்செலவுகள் ஏற்படும் திருமணம் கைகூடும் எடுத்த காரியங்கள் வெற்றி அடையும் .மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது உடல் ஆரோக்கியத்தில்
அக்கரை வேண்டும் செய் தொழிலில் துணிவு பிறகும் பல முன்னேற்றங்கள் ஏற்படும் பெரியவர்கள் சந்திப்பும்
ஆதரவும் கிடைக்கும் சொத்துகள் சம்மந்தமான வழக்குகள் ஏற்படும் உறவினர்களிடம் சச்சரவு உண்டாகும் சமுதாய அந்தஸ்து அரசியலில் ஈடுபாடும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்
உள்ளங்கள் கலங்கினாலும் தன்னுடைய வசீகர சிரிப்பில் மற்றவர்களை கவரும் முக அமைப்பு கொண்ட மகர ராசி அன்பர்களே !
இந்த வாரம் உங்களுக்கு வீடு மனை யோகம் உண்டாகும் பூமி சம்மந்தமான பேச்சு வார்த்தை வாங்கவோ விற்கவோ எடுத்த முயற்சி கைகூடும் வண்டி வாகனம் தொழில் முன்னேற்றம் ஏற்படும் எதிரிகளின் தொல்லை குறையும் உடல் ஆரோக்கியம் பெறும் பயணங்களில் கவனம் தேவை அரசியல் விவரகளில் தலையிடாமல் இருப்பது நல்லது வெளியில் தொல்லை ஏற்பட்டாலும் குடும்பத்தில் சந்தோழம் ஏற்படும் ஏதிரிகள் நண்பர்களாக மறுவார்கள் புதிய ஆடை ஆபரணம் வாங்க வழி ஏற்படும் கணவன் மனைவி உறவு மகிழ்ச்சி தரும் .எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும் .
எவருக்கும் அஞ்சாமல் உண்மை பேச்சும் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட கும்ப ராசி அன்பர்களே
இந்த வாரம் உங்களுக்கு தூரதேசப்பயணமும் ,அதன் மூலம் நன்மைகளும் ஏற்படும் ,வீண் மனக்கவலை அடிக்கடி தோன்றும் ,பணத்தட்டுப்பாடு இருக்காது ,எப்படியாவது பணம் வந்து கொண்டே இருக்கும் ,பொருள் வரவு ,ஆடை அணிகலன்கள் ,நண்பர்கள் உறவினர்கள் ஆகியோருடன் சுவையான விருந்து முதலியவை ஏற்படும் ,கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்,எதிர்கால வாழ்க்கை முன்னேற்ற தேவையான வழிவகைகள் ஏற்படும் ,கால்நடை மூலம் லாபம் ஏற்படும் ,விவசாய முயற்சிகள் கைகூடும் ,வீடு மனை யோகமும் ,பொன் பொருள் வாங்கவோ விற்கவோ ஏற்றமான வாரம் கல்வியில் ஏற்பட்ட தடை நீங்கி முன்னேற்றம் காண வேண்டிய வாரம் ,குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் ,செய்தொழிலில் சிறு தடங்கல் ஏற்படலாம்
குடும்ப பெருமையை காப்பாற்றும் குணமும் பெரியவர்களை மதிக்கவும் சமூதாய முன்னேயிற்றதுக்கு பாடுபடும் மீன ரசி அன்பர்களே :
இந்த வரம் ஒரு இனம் புரியாத மனநிம்மதி எற்படும் கவலை குறையும் எதிர்பாராத வகையில் பணம் வரும் உத்தியோகம் பார்ப்பவருகளுக்கு மேலதிகாரிகளின் ஆதரவும் உதவியும் கிடைக்கும் வீட்டிலும் வெளியிலும் கௌரவம் புகழ் மனமகிழ்ச்சி ஆகியவை உண்டாகும் ஆனால் பணம் விரையம் ஏற்படும் போட்டி பந்தயங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது செய்தொழிலில் பாராட்டும் பதவி உயர்வு ஏற்படும் ஏதிரிகள் பனிவார்கள் அவர்களால் உதவியும் நன்மையும் ஏற்படும் கூட்டு வியாபாரத்தில் முனேற்றம் ஏற்படும் திருமணமகாதவர்களுக்கு திருமண முயற்சி கைகூடும் இளைய சகோதரன் மூலம் மன சங்கடங்கள் ஏற்படும் தாயார் ஆரோக்கியம் பெறுவார்