
ரபேல் விமான பேரத்தில் 59 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் நடந்து இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் குற்றம் சாட்டி வரும் வேளையில் சிஐஏ எனும் மத்திய தணிக்கை துறையின் ஆடிட்டர் குழு ரபேல் விமானங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்கிறது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யபடும் அறிக்கை பின்னர் பொது கணக்கு குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும்.