
ரஜினி ,”திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் சம்பந்தமாக வன்முறை வேண்டாம்” என தெரிவித்து இருந்தார் , அதற்கு உதயநிதி அவர்கள் தனது ட்விட்டர் பதிவில் “உரிமைக்கான போராட்டத்தைக் கண்டு வன்முறை” என்று அஞ்சும் வசதியான ,வயசான பெரியவர்களை பத்திரமாக வீட்டிலிலேயே விட்டு வரவும் என்று பதிவிட்டுள்ளார் .