கிரிக்கெட்விளையாட்டு

முதல் இடத்தில் ஸ்ம்ரிதி மந்தனா

Smriti Mantana in the first place

 

ஐசிசி அறிவித்து உள்ள புதிய மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் ஒரு நாள் போட்டிக்கான பட்டியலில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்திய அணிகள் முதல் மூன்று இடங்களை வகிக்கின்றன. டி20 தரவரிசையில் ஆஸ்திரேலியா முதல் இடத்தையும், இந்திய அணி 5 ஆம் இடத்தையும் வகிக்கின்றன.

ஒரு நாள் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தனா முதல் இடத்தில் உள்ளார். டி 20 பேட்டிங் தரவரிசையில் நியூசிலாந்தை சேர்ந்த  பேட்ஸ் முதல் இடத்தை பிடித்து உள்ளார். இந்திய டி 20 அணியின் கேப்டன் ஹர்மன்பிரீட் மூன்றாம் இடத்தை பிடித்து உள்ளார்.

ஒரு நாள் போட்டிக்கான பவுலிங்கில் பாகிஸ்தானை சேர்ந்த சனா மிர் முதலிடம் வகிக்கிறார். இந்தியாவை சேர்ந்த கோஸ்வாமி மூன்றாம் இடத்தில் உள்ளார். டி20 பவுலிங்க்கான தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் மேகன் ஸ்சுட் முதலிடத்தில் உள்ளார். இந்தியாவின் பூனம் யாதவ் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker