
அரசியல்தமிழ்நாடுபுதிய செய்திகள்
மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் டிடிவி தினகரன் கருத்து
மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் என்பதே, தோல்வி பயத்தின் காரணமாக உள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவதற்கான பழனிசாமி அரசின் சதிதான், என்று தனது ட்விட்டரில் டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளார் .