
அரசியல்இந்தியாதமிழ்நாடுபுதிய செய்திகள்
மத்திய அரசின் அறிவிப்புக்கு கடும் கண்டனம்-டிடிவி
ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதியோ, மக்கள் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்துவதோ இனிமேல் தேவையில்லை என மத்திய அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்றும்
மேலும் தமிழகத்தில் காவிரி டெல்டா உள்ளிட்ட வேளாண் பகுதிகளைச் சீரழித்துவிடும் ஆபத்து நிறைந்த இந்த உத்தரவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் டிடிவி தினகரன் தனது ட்விட்டரில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்