
தமிழ்நாடுபுதிய செய்திகள்மற்றவைகள்
பெட்ரோல் விலை 5 காசுகள் அதிகரித்து
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 77.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.81 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 5 காசுகள் அதிகரித்து, டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை