தமிழ்நாடு

புலிகள் வனப்பகுதியில் தீ விபத்து?

fire on the Tiger forest

சத்தியமங்கலம்  புலிகள்  காப்பகத்திற்கு  உட்பட்ட  ஜெத்தேசால் வனப்பகுதியில்  தீ  விபத்து ஏற்பட்டுள்ளது.  புலிகள் காப்பகத்தில் நேற்று பற்றிய  இந்த  காட்டுத்தீ  இன்று  காலை முதல்  அதிகமாக  பரவ தொடங்கியுள்ளது.  மேலும் காற்றின்  வேகம் காரணமாக  தீ மளமளவென  பரவியது. மேலும்,  50  ஏக்கர்  பரப்பளவில்  தீப்பற்றி  எரிவதால்  அரியவகை  மரங்கள் சேதமடைந்ததாகவும், 1000 க்கும் மேற்பட்ட யூகலிப்டஸ் மரங்கள்  எரிந்து  நாசமாகியுள்ளதாகவும்  கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker