மற்றவிளையாட்டுகள்விளையாட்டு

புணேரி புல்டன் அணி அபாரம்

மும்பை அணியும் புணேரி புல்டன் அணியும் மோதின. இவற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு இரண்டு அணிகளும் சரமாரியாக புள்ளிகளை குவித்தன. ஆனால் இறுதியில் புணேரி புல்டன் அணி 33-32 என ஒரு புள்ளி வித்தியாசத்தில் மும்பை அணியை அதிர்ச்சி தோல்வி அடையச் செய்தது. வெற்றிக்கனியை தக்க வைத்தது.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker