அரசியல்இந்தியாஉலகம்தமிழ்நாடுபுதிய செய்திகள்மற்றவிளையாட்டுகள்விளையாட்டு

பளு தூக்கும் வீராங்கனை அனுராதாவுக்கு மு க ஸ்டாலின் வாழ்த்து!

நேபாளத்தில் நடைபெற்றுவரும் #SouthAsianGames2019-ல் 87 கிலோ பிரிவு பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற அனுராதா அவர்களுக்கு வாழ்த்துகள்! ஏற்கனவே காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற அவர், உலக அரங்கில் மென்மேலும் பல வெற்றிகளைப் பெற்று நாட்டிற்குப் பெருமை சேர்க்கட்டும் என வாழ்த்து  தெரிவித்து மு க  ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker