
கோலிவுட்சினிமாவீடியோ/ஆடியோ
பட டீஸரை வெளியிட்ட டிடிவி தினகரன் அவர்கள்
Achamillai Achamillai Tamil movie teaser
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் முத்து கோபால் இயக்கத்தில் அமிர், சாந்தினி உள்ளிட்ட பலர் நடிக்கும் அச்சமில்லை அச்சமில்லை படத்தின் மூன்றாவது டீஸரை இன்று காலை 9 மணியளவில் வெளியிட்டார்.