
கிரிக்கெட்விளையாட்டு
பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் மோதல்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று அபுதாபியில் நடைபெறும் ஆட்டத்தில் பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. மாலை 5 மணிக்கு துவங்கும் ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது