
தமிழ்நாடு
தேசியகட்சியின் வேட்பாளர் பட்டியல் எப்பொழுது?
When is the list of candidates for the national party?
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து கட்சியினரும் தனது வேட்பாளர் பட்டியில் அறிவிப்பில் வேகம் காட்டிவரும் வேளையில் பாஜகவின் வேட்பாளர் பட்டியல் இன்று அல்லது நாளை வெளியிடப்படும் என தெரியவருகிறது.