
தமிழ்நாடு
திமுகவின் சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் எப்போது ?
List of candidates for DMK legislative assembly
திராவிட முன்னேற்ற கழக தலைவர் ஸ்டாலின் அவர்கள், “2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் மார்ச் 17ம் தேதி அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.