
உலகம்புதிய செய்திகள்
டிரம்ப் சர்சைக்குரிய அதிபர்
அமெரிக்கா அதிபர் டிரம்ப் சர்சைக்குரிய அதிபர் என பிரிட்டன் வெளியுறவு துறை செயலாளர் கூறியுள்ளார் .
பிரிட்டன் சென்றுள்ள அமெரிக்கா அதிபர் டிரம்ப் செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் பிரிட்டன் பிரதமர் தலைமையில் நடைபெற்ற வணிக மாநாட்டில் கலந்து கொண்டார்.
பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெர்மி ஹன்ட் அமெரிக்கா பத்திரிகையாளர்களிடம் பேசும் பொது டிரம்ப் சர்சைக்குரிய அதிபர் என கூறினார்