
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்டு உள்ள அறிக்கையில் வி.பி.கலைராஜன் அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கபடுவதாக அதிரடியாக அறிவித்து உள்ளார். அதன் விவரம் பின்வருமாறு