
அரசியல்இந்தியாஉலகம்புதிய செய்திகள்
ஜான்சனின் கன்சர்வேடிங் கட்சி முன்னிலை எதிர்கட்சி தலைவர் பதவி?
பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் பின்னடைவை சந்தித்ததால் எதிர்கட்சி தலைவர் பதவியை ஜெர்மி கோர்பைன் ராஜினாமா செய்துள்ளார். பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிங் கட்சி முன்னிலையில் உள்ளது.
எதிர்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்