உலகம்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் வெடிகுண்டு?

Singapore Airlines Flight

நேற்று இரவு 11.35 மணிக்கு மும்பையில் இருந்து சிங்கப்பூருக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. 263 பயணிகளுடன் பறந்த அந்த விமானத்தின் விமானிக்கு  விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் வந்தது. இதனால் விமானம் சாங்கி விமான நிலையத்தில் அவசரமாக தரை இறக்க பட்டு சோதனை செய்யபட்டது. விமானத்தை சோதனையிட்ட பிறகு விமானத்தில் வெடிகுண்டு இல்லை,தகவல் புரளி என தெரியவந்தது. இதனையடுத்து விமானத்தில் சந்தேகம் அளிக்கும் வகையில் இருந்த இருவரை காவல் துறையினர் விசாரித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker