இந்தியா
காஷ்மீரில் விரைவில் தேர்தல்
காஷ்மீரில் கலைக்கப்பட்ட சட்டமன்றத்துக்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று காஷ்மீர் கவர்னர் அவர்கள் திடீரெனச் சட்டமன்றம் கலைபதாகத் தெரிவித்து இருந்தார்.
அதன் பிறகு காஷ்மீர் அரசியல் வட்டாரம் சூடுபிடித்தது.நம்பர்களின் விளையாட்டு நடைபெறும் என்று நினைத்ததில் மாற்றாக ஓட்டுகளின் விளையாட்டு நடைப்பெறும் எனத் தெரிகிறது. இதற்கிடையில் இதுகுறித்து தேர்தல் கமிஷன் ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிய வந்துள்ளது.