
இந்தியாஉலகம்தமிழ்நாடுநாட்டுப்புறக் கலைகள்புதிய செய்திகள்மற்றவிளையாட்டுகள்விளையாட்டு
கண்டுபட்டியில்-மஞ்சு விரட்டு
ஞாயிற்றுக்கிழமை கண்டுபட்டியில் நடைபெற்ற இரண்டு மஞ்சு விரட்டு நிகழ்ச்சியில் ,ஒரு பார்வையாளர் கொல்லப்பட்டார் மற்றும் 70 நபர்கள் காயப்பட்டனர்.
151 காளைகள் மற்றும் 45 காளை பழக்குபவர்கள் மாவட்ட அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .இதற்கு இணையாக 700 காளைகள் தண்ணீர் இல்லாத குளத்தில் இறக்கிவிடப்பட்டன ,
பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட போதிலும் ,அவர்கள் காயப்பட்டனர்,மேலும் அவர்கள் சிவகங்கை மருத்துமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டனர்