
2019 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் திருவிழா ஆனது மார்ச் 23 ஆம் தேதி சென்னையில் துவங்க உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் அதிகபட்சமாக தலா மூன்று முறை கோப்பையை கைபற்றி உள்ளன. இது வரை ஐபிஎல் பட்டத்தை வென்ற அணிகளின் விவரத்தை தற்போது காணலாம்.
2008 – ராஜஸ்தான் ராயல்ஸ்
2009 – டெக்கான் சார்ஜர்ஸ்
2010 – சென்னை சூப்பர் கிங்ஸ்
2011 – சென்னை சூப்பர் கிங்ஸ்
2012 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
2013 – மும்பை இந்தியன்ஸ்
2014 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
2015 – மும்பை இந்தியன்ஸ்
2016 – சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
2017 – மும்பை இந்தியன்ஸ்
2018 – சென்னை சூப்பர் கிங்ஸ்