
உலகம்புதிய செய்திகள்
எல்லை விசயத்தில் எல்லை மீறுகிறாரா டிரம்ப்
மெக்சிகோவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே சுவர் கட்டப்பட்டு வருகிறது ,இந்த எல்லையின் தூரம் 3,145 km ஆகும் , சுவர் கட்டப்பட்டு வருவதால் எல்லையில் ஊடுருவல் படிப்படியாக குறைந்து வருகிறது என கூறியுள்ளார்.டிரம்ப் தொலைபேசியில் மெக்சிகோ பிரசிடென்ட்டிடம் தெற்கு எல்லையை பற்றி பேசியதாகவும் ,அந்த உரையாடல் மிகவும் மகிழ்ச்சியை தந்ததாகவும் கூறியுள்ளார்.