
மத்திய அரசிடம் மேகதாது அணை கட்டுவதற்கான முழு ஆய்வறிக்கையை கர்நாடக அரசு வழங்கியும் தமிழக முதலமைச்சர் அதனைக் கண்டிக்கின்ற வகையிலும், அடுத்தகட்ட நடவடிக்கைகள்குறித்த பணிகளிலும் இறங்காதது ஏன்? என திராவிட முன்னேற்றக் கழக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.