
இந்தியாகிரிக்கெட்புதிய செய்திகள்விளையாட்டு
உலகக் கோப்பையிலிருந்து ஷிகர் தவான் விலகல் !
உலகக்கோப்பை தொடரிலிருந்து காயம் காரணமாக இந்திய துவக்க வீரர் ஷிகர் தவான் விளக்கியுள்ளார்
ஆஸ்திரிலேயே ஏதிரான போட்யில் வலது கை மணிக்கட்டில் ஏற்பட காயம் காரணமாக மூன்று மாத ஓய்வு தேவை என மருத்துவர்கள் கூறியுள்ளதால், அவர் நடப்பு உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கோல்டர் நைல் வீசிய பந்தில் காயமடைந்தார். இருப்பினும் சதமடித்து அசத்தினார். இந்திய அணி ஃபீல்டிங்கின் போது அவருக்கு பதிலாக ஜடேஜா ஃபீல்டிங் செய்தார். ஃபார்மில் இருக்கும் தவான் விலகியது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இவருக்கு பதிலாக பன்ட் அல்லது ஷ்ரேயாஸ் சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.