
கோலிவுட்விளையாட்டுஹாக்கி
உலககோப்பை ஹாக்கி துவக்க விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான்.
உலக கோப்பை ஹாக்கி போட்டியின் துவக்க விழாவில் எழுத்தாளர் குல்சார் சஹாப் எழுதிய பாடலை ஏ. ஆர். ரஹ்மான் இசை அமைத்து பாட உள்ளார் என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். 14வது உலக கோப்பை ஹாக்கி தொடர் நவம்பர் 28ல் ஒடிசாவில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.