
கிரிக்கெட்விளையாட்டு
உலககோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் அதிரடி மாற்றங்கள்
Australian team for the World Cup 2019
மே மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியானது தற்போது பல அதிரடி மாற்றங்களுடன் அறிவிக்கப்பட்டு உள்ளது. டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் நீண்ட நாட்களுக்கு பிறகு அணிக்கு திரும்பி உள்ளனர். கடந்த போட்டிகளில் சிறப்பான பங்களிப்பு ஆற்றிய ஹேன்ட்ஸ்கம்ப், டர்னர், ஹேசில்வுட் உலக கோப்பைக்கான அணியில் இடம் பெறமால் இருப்பது குறிப்பிடதக்கது.
ஆஸ்திரேலிய அணி விவரம்:
ஆரோன் பிஞ்ச்(கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் காரே, பாட் கம்மின்ஸ், மிட்ஷெல் ஸ்டார்க், ஜே ரிச்சார்ட்ஸன், நாதன் கோல்டர் நீல், ஜேஸன் பெஹரன்டார்ப், ஆடம் ஜம்பா, நாதன் லயன்.