
அடையாள அட்டையை காட்டுங்கள் என்று கேட்ட பாதுகாப்பு வீரருக்கு உரிய மரியாதை கொடுத்து நடிகை தீபிகா படுகோன் தன் அடையாள அட்டையை காண்பித்து சென்றதற்கு நடிகை தீபிகா படுகோனுகு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.